தமிழோவியம்
புதிய தொடர் : வாழ்ந்து பார்க்கலாம் வா
-

'வாழ்ந்து பார்க்கலாம் வா'

Jayanthi Sankarகிட்டத்தட்ட வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் சூழ்நிலையும் சுற்றி இருப்பவர்களுமே ஒருவரின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் விதமாய் அமையுமென்றால் அந்த வாழ்க்கை எப்படியிருக்கக்கூடும்?

இத்தகையோர் இக்காலத்தில் முன்பைக்காட்டிலும் அரிது என்றாலும், ஆங்காங்கே இருக்கவே செய்கிறார்கள் என்பதை நிச்சயம் மறக்க முடியாது.

உமாவின் வாழ்க்கையைக் குறித்த ஒரு நெடுங்கதை !

ஆமா, யார் இந்த உமா ?

பெயரைப்போலவே அதிகம் பரிச்சயமானவள் தான்,..

இந்தப் புனைவின் நாயகி,..

ஏன், அவள் உங்களில் ஒருவராகக் கூட இருக்கலாம் !

வித்தியாசமான உத்தியில் சமூக அக்கறையுன் எழுதப்பட்ட புத்தம்புதிய புதினம் !


ஜெயந்தி சங்கர் எழுதும் புத்தம் புதிய தொடர்கதை, புத்தாண்டு முதல் உங்கள் தமிழோவியத்தில் படிக்க தவறாதீர்கள்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors