தமிழோவியம்
வ..வ..வம்பு : இரு சக்கர வாகன சோதனை
-

இரு சக்கர வாகனங்கள் திருட்டு போவதைத் தடுக்க மாநகர போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நகரின் பல இடங்களில் திடீர் வாகன சோதனை நடத்தி ஆவணங்கள் சரிபார்க்கப்படுகின்றன. முறையான ஆவணம் இல்லாத வண்டிகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. மெரினா கடற்கரையில் சாலையில் நேற்று போலீஸ் குழுவினர் வாகன சோதனை நடத்துகின்றனர்.

 

Copyright © 2005 Tamiloviam.com - Authors