தமிழோவியம்
அடடே !! : புதுப்பொலிவு
-


3 ஆண்டுகளுக்கு முன்பு சுனாமி சுருட்டிப் போட்ட பகுதிகளில் இந்தோனேசியாவின் ஆசி பகுதியும் ஒன்று. அங்குள்ள காலங் பகுதிதான் படத்தில் காட்டப்பட்டு உள்ளது.

இடதுபுறம் இருப்பது, சுனாமியின் கோரப்பிடியில் சிக்கிய போது எடுத்த படம். அதிவேகத்தில் ஊருக்குள் புகுந்த கடல் நீர், மொத்த பகுதிகளையும் சூறையாடிவிட்டது. இப்போது 3 ஆண்டுகள் கழித்து அப்பகுதி முற்றிலும் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் இருப்பதை வலது படம் காட்டுகிறது.

நம்ம ஷங்கர் பட கிராபிக்ஸ் இல்லீங்க இது.

நன்றி : தினகரன்

Copyright © 2005 Tamiloviam.com - Authors