தமிழோவியம்
அறிவிப்பு : தமிழோவியத்திற்கு வயது 5
-

தமிழோவியம் துவங்கப்பட்டு இன்றோடு 5 ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளன. இது வரை தமிழோவியத்திற்கு ஆதரவு அளித்து வந்த வாசகர்களுக்கும் தமிழோவியத்தில் கதைகள், கட்டுரைகள், தொடர்கள் எழுதிய அனைத்து அன்பர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்.

 உங்களுடைய ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை... தமிழோவியத்தை மேலும் மெருகேற்ற - உங்கள் ஆலோசனைகளையும் படைப்புகளையும் வரவேற்கிறோம்.

- ஆர்

Copyright © 2005 Tamiloviam.com - Authors